யாழ் .புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட
திரு,திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் அவர்கள்
தனது பிறந்தநாளை மிக சிறப்பாக தனது குடும்பத்தினர்களுடன் இன்று.25.111.2015 தனது இல்லத்தில்
கொண்டாடுகின்றார் இவரை அன்பு கணவர் அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர்கள் உறவினர்கள் புத்தூர் சிவன் ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய்
எல்லாநலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்து கின்றோம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று வாழ வாழ்த்து கின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீ டுழி வாழ்க வாழ்க வென
வாழ்த்துகின்றன .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen