யாழ் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான .17.11.2015.இன்று சூரசம்ஹாரத்திருவிழா.அடியவர்கள்
கூ ட்டத்துடன்
கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா எம் பெருமான் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில்
மிக விமர்சையாக நடைபெற்றது அடியவர்கள் .நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் அருளினை
வேண்டி நின்றனர்
( நிழல் படங்கள் காணொளி இணைப்பு )
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen