நவற்கிரியை பிறப்பிடமாவும் தற்போது பிரான்ஸ் நாட்டில்வசிக்கும் திரு .திருமதி தவம் தனபாலன் தனது பிறந்தநாளை இன்று .17.013.2016. கொண்டாடுகிறார். இவரை அன்பு கணவர் பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
இறை அருள் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் கின்றனர்
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வென வாழ்த்து கின்றோம்
வாழ்க நலமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen