நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்த திருவிழா

நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து  அருள் பாலித்து கொண்டிருக்கும்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் 
பதின்ஐந்தாம் நாள் தீர்த்த திருவிழா 11.04.16 இன்று .
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் அரோகரா என்னும் கோசம்  வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் தீர்த்த திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது அதன் .
நிழல் படங்கள் ..காணொளிகள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.