யாழ்ப்பாணத்தின் வடக்கே நீர்வேலியில் அமைந்துள்ள இவ்வாலயம், வடமோடிக் கூத்து வரிசையில் தெய்வீகம் சார்ந்த, நீர்வேலியின் தனித்துவமான வசந்தன் கூத்தின் பிறப்பிடமாக
உள்ளது.
வாய்க்கால்தரவை விநாயகரின் அருட்கடாட்சத்தை சிறப்பிக்கும் இக்கூத்தின் பாடல்கள் ஏட்டில் பதியப்பட்டு ஆச்சாரமாக பேணப்படுவதுடன், வருடாவருடம் இக்கூத்து நீர்வேலி மற்றும் அயல் கிராமங்களின் ஆலயங்களில் ஆடப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen