காளாஞ்சியில் தேங்காய்ப் பாதி, வெற்றிலை, பாக்கு, பூ மற்றும் வாழைப்பழம் மட்டுமே வையுங்கள். கண்ட கண்ட பழங்களை வைக்காதீர்கள். அத்துடன் இப்படியான தவறுகளை எல்லாம் பழக்கத்தில் செய்து வைக்காதீர்கள். சைவ சமயத்தைக் கேவலப்படுத்தாதீர்கள்.
சைவ சமயத்தில் நடைபெறும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருப்பது சிவத் துரோகம் ஆகும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அதாவது எம்பெருமானுக்கு நாம் செய்யும்
துரோகம் ஆகும்."21 ஆம் நூற்றாண்டின் சந்திரதீபம்" மேன்மைகொள் சைவநீதியில்,
விழித்தெழுங்கள் எம் சைவ அன்பர்களே! படம், விபரம் வெளிவரும். காணத்தவறாதீர்கள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen