என்ன தான் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், ஐயர்ன்மேன் என சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இந்தியாவின் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் வாயு புத்திரனான பகவான் ஆஞ்சநேயர் தான். சூரியனையே கனி என்று நினைத்து பறிக்கத்துடித்த அனுமன் இந்த பேரண்டம் இருக்கும் வரை வாழும் சிரஞ்சீவி ஆவார்.
நட்பிற்கு இலக்கணமும், இலக்கியமுமாக திகழ்ந்த அனுமன் எங்கே பிறந்தார் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் மற்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. அப்படி அனுமன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆஞ்சநேரி மலையில் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த இடத்தைப்பற்றி
நிழல் படத்தைப்பார்த்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen