யாழ் வட்டுக்கோடடையை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு,திருமதி பாலகுமார்
.{ சாந்தி }
அவர்களின் பிறந்த நாள்.23.07.2016 .இவர்தனது பிறந்தநாளை அவரது .குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார்,இவரை அன்பு கணவர் பிளைகள் பெற்றார் அக்கா அத்தான்
மருமக்கள் .பெறாமக்கள் பேரப்பிள்ளைகள்
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
இவரை
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள் இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும்
வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen