இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது
அரங்கேறுகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் பால் குடித்தது, சமீபத்தில் அம்மன் கண் திறந்து பார்த்ததால் பரவசத்தில் மூழ்கிய மக்கள்... இவையெல்லாம் நிச்சயம் நமது நம்பிக்கைக்கு மீறியதாகும். தற்போது நீங்கள் காணும் காட்சியும் அப்படிப்பட்ட ஒன்றாயிருக்கிறது.
பாம்பு ஒன்று 17 ஆண்டுகளாக சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சி அனைவரையும் நடுநடுங்க வைக்கிறது. இதெல்லாம் உண்மையா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இந்தக் காட்சியை அவதானித்தால் புண்ணியம் கிடைக்கும் என்றும் மக்கள் கூறி
வருகிறார்கள்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen