யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிசிஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராஐா(09.10.16) தனது பிறந்தநாளை பரிசில் தனது உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு மனைவி
பிள்ளைகள் , மருமகக்கள் ,
பேரப்பிள்ளைகள் அனைவரும்
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டியை வைரவர்
இறை அருள் பெற்று இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ......
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen