வல்லிபுர ஆழ்வார் மகோற்சவப் திருவிழா ஆரம்பம்

யாழ் வடமராட்சி பிரதேசத்தின் பருத்தித்துறையில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சவப்  பெருவிழா இன்று 30.09.2016 காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக ஆரம்பமானது. 
இந்நிகழ்வில் யாழ் குடாநாடு மாத்திரமல்ல புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
இதனைத் தொடர்ந்து வரும் 13 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 14 ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 15 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் 
இடம்பெறவுள்ளன. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.