எம்மவர் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன் அவள் ஆலயமாம்
யேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தின் 3ம் நாள் வாணி விழா (04.10.2016) வெகுசிறப்பாக பூசை வழிபாடுகளுடனும்
இளம் கலைஞர்களை ஊக்கிவிக்கும் பல கலைநிகழ்வுகளுடனும் நிகழ்வுடன் சிறப்பாக நடைபெற்றது. அவள் துணைவேண்டிடு ஆயிரம் நன்மை உண்டு ஆலம் சென்றிடு மனதினில் அமைதிவரும் அதுதான் இறையருள் வரம் நாடும் இன்பம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> நிழல்படங்கள் இணைப்பு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen