யாழ்ப்பாணம் – நல்லூர் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நேற்று 09.02.2017 வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை(07.02.2017) காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இடம்பெற்றது.
இன்றைய கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen