நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய முதலாம் திருவிழா

அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய இரவு நேர பூஜை நிகழ்வு 18.03.2017 இன்று வெகு விமரிசையாக இடம்பெற்றது  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.   அடியார்களின் கவனத்திற்கு ,,
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,ஓம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை ...
நேர பூஜை நிகழ்வு  .
நிழல் படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.