திரு திருமதி ஐெயந்திநாதசர்மா தம்பதியினரின் திருமணநாள்.14.06.2017.இன்று
எல்லோருடனும் மனமகிழ்வாக பளகி அனைவரின் அன்பின்பால் தன்னை வசப்படுத்தி நிற்கின்ற சுவெற்றா ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா தம்பதியினரின் திருமணநாள்தனில் அவர்களை
வாழ்த்திநிற்பதில் மகிழ்வு கொள்கின்றோம்
தன்னலம் இல்லாப் பொதுத்தொண்டனாய் தன் தந்தைவழிகாத்து புலத்திலும் தன் பணி எமது காலாச்சாரம் உயர பணி புரிந்துவரும் சுவெற்றா ஐெயந்திநாதசர்மாவைக்கரம்பிடித்து அமைதியின் இல்லமாய் அவர் துணை நிற்கும் அவரின் பாரியார் துணையுடன் புலத்தில் தன் பிள்ளைகளையும் ஆலயப்புனிதப்பணிசெய்யவைத்த நற்தம்பதிகள்
இவர்கள் பணிதொடரவும்
இனிதே வாழ்கைமலரவும்
இல்லறம் என்றும் நல்லறத்தில்
இணைந்து மூன்று முத்துக்கள்தனை
இன்புற்ற பிள்ளைகளாய்
இறைபணிசெய்ய உருவாக்கி
இனிய குடும்பமாய்வாழும் உங்கள்
இல்லறம் நறுமணம் கொண்டதாய் நாள் எல்லாம்வாழ
இன்றைய திருமணநாளில் வாழ்த்தி நிற்கின்றனர்
உங்கள் அன்பர்கள் சார்பில்
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
நிலாவரை இணையம்
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
நவற்கிரி இணையம்
நவக்கிரி இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்,
அனை வரது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்க வகமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen