திருமண நாள் வாழ்த்து திரு திருமதி ஜெகதாசன் 29.06.17.

யாழ்  உரும்பிராயைபிறப்பிடமாகவும்  தற்போது  லண்டனை 
வதிவிடமாக கொண்ட .
திரு திருமதி ♥ ஜெகதாசன் செந்துஜா ♥, (தாசன் செந்து)தம்பதியினரின் திருமண நாள்.  20.06.2017.இன்று  ஐந்தாவது  வருட  திருமண நாள் காணும் தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்களைகூறும்  
 அன்பு அம்மா பிள்ளை அப்பா மாமா மாமி குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து தம்பதியினர்.  இறை அருள் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 ♥திருமண நாள் நல் வாழ்த்துக்கள்  ♥  
 ஒரு உயிராய் இந்த உலகத்தில் வந்த நீ, 
இரு உடல் ஒரு உயிராய் மாறிட, 
மூன்று தெய்வங்களும் , 
நான்கு திசைகளும், 
ஐந்து பூதங்களும் , 
உனக்கு துணையாய் இருந்திடவும் , 
ஆறு போல உன் இன்பம் பெருக, 
ஏழு ஜென்மம் நீ சிறப்பாய் வாழ்ந்திட, 
எட்டு வைத்து நீ செல்லும் இல்லம் சிறந்திட, 
நவ ரத்தினம் போல உன் வாழ்க்கை ஜொலித்திட, 
எங்கள்  அன்பான நல்  வாழ்த்துக்கள்..
தம்பதியினர்.  வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.