கம் சித்தி விநாயகர் ஆலயத்தேர் திருவிழா 06.08.17

ஜேர்மன் கம் சித்தி விநாயகர் ஆலயத்தேர் திருவிழா 06.08.2017    இன்று மிகச்சிறப்பக நடை பெற்றது  கம்சித்திவினாயகர் அலயத்தேர்த்திருவிழா  எமது இணையச்செய்தியாளர் ஊடகவியளாலர் முல்லைமோகன் தரும்தகவல்
இன்று சிறப்பாக பக்தர்கள் கூட்டத்துடன் சித்திவினாயகர் ஆலயத்தேர் திருவிழா வசந்தமண்டபபூஐையை தொடந்து சித்திவினாயகர் தேரில் அமர்ந்து வீதிவலம் வந்து இருப்பிடத்தை அடைந்ததுடன் இன்றய விழா நிறைவுகண்டது 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.