யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் குமாரசாமி சாமி அவர்களின் பிறந்தநாள்
(10-08-2017), இன்று இவர் தனது 19.வது பிறந்தநாளைக்கொண்டாடும் செல்வன் குமாரசாமிசாமி. பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை
அன்பு அப்பா . அக்காமார் .அண்ணா .சின்னப்பம்மா அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் .அனைவரும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும். :பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen