நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை தேங்காயில் அம்மனின் கண்கள்!

நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள் இரண்டும் தெரியும் 
படியாக உள்ளது.
குறித்த அதிசயம் கிளிநொச்சி – மருதநகரில் உள்ள சின்னப்பு, பொன்னம்மா அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயை வீட்டில் சுவாமி அறையில் எடுத்து வைத்த போது உடைத்த தேங்காயில் அம்மனின் கண்கள் இருப்பதைக்கண்டு அவர்கள் வியந்து போயுள்ளார்கள்.
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் வழியில் மருதநகர் பிள்ளையார் கோவில் முன்பாகவுள்ள வீதிக்கு அருகிலேயே சின்னப்பு, பொன்னம்மாவின் 
வீடு உள்ளது.
முன்னதாக இந்த வீட்டில் ஆதி வைரவர் ஆலயமும், அம்மனும் ஆலயமும் சிறிதாக அமையப்பெற்றுள்ளது என
 தெரிவிக்கப்பட்டள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.