சந்நிதிமுருகன் ஆலய கொடியேற்றத்திருவிழா .22.08.17

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன்  ஆலயக்கொடியேற்றத்திருவிழா   22.08.17  இன்று  ஆவணி மாத பூர்வபக்க பிரதமை கூடும் நேரத்தில் இங்கு கொடியேற்றம் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் இரவு 12.49 இற்கு அமாவாசை அற்றுப் போவதால் அதன் பின்னா் விடிகாலையில் கொடியேற்றம் என அறிவித்துள்ளனா்.

பன்னிரு புயத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய் போற்றி
முன்னிய கருணையாறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியரிருவர் நீங்காக் கருணை வாரிட்தியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுளிருக்கு 
மாமணியே போற்றி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.