யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் திரு சுப்பிரமணியம் தேவராசா அவர்களுக்கு 06.03.2018 இன்று பிறந்தநாள். இவரைஅன்பு மனைவிஅன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் மருமக்கள் பெறமக்கள் இந்த நவக்கிரி இணைய உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும்
வாழ்த்துகின்றனர்.
இசை ,கவி, பாடகர்,நடிகன் மட்டும் அல்லாது பழகும் பண்பும் பொது நலனில் முன்வந்து செயல்படும் பாங்கு நிஜத்தில் நடிக்கதெரியாத இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இந்த இணையம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த இனிய நாளில் பதிவு செய்கின்றது இவரை சிறுப்பிட்டி முத்துமாரிஅம்மன் துணை யுடன்
நோய் நொடி இன்றி உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
-இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen