இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய பிராயச்சித்த அபிஷேகம் நடை இன்று. 14ம் நாள் மாலை 22.03.2018வியாழக்கிழமை
இரவு அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் ஆலய பிராயச்சித்த அபிஷேகம் நடை பொற்றது
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் பிராயச்சித்த அபிஷேகம் நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen