சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மூலஸ் தானத்தில் அமர்ந்துள்ளா

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம்  ஆரம்பமாகி17.03.2018. வலஸ்  தானம்  நடைபெற்று அபிசேக ஆரதனைகளுடன்
அம்மன் மூலஸ் தானத்தில்  அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது
ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும்
இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது  என்பது   மிக மிக சிறப்பானதே  அம்மன் அவள் பணிபுரிய முன்வந்த அனைவருக்கும் நிர்வாககுழுவின் சிறப்பான வாழ்த்துக்களுடன்  இன்றய உபயகாறர்கள்
பிரதாபன்  ரஐீனா குடும்பம்
சின்னத்துரை நடராசா குடும்பத்தினர்
பூதத்தம்பி குடும்பத்தினர்
தெய்வத்தால் வாழ்வு உயர்வு
திருப்பணியால் மன நிறைவு
அம்மன் அவள் ஆலயப்பணிக்காய்
இணைந்தோம் என்பது  மனநிறைவு அல்லவா
இறையருள்
இன்றி ஏது இவ்…வாழ்வு
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.