திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி பாஸ்கரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி
இக்ஷாவின் பிறந்த நாள் 18.05.2018.இன்று .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள்
குடும்பத்தினர்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறை அருள் பெற்று நோய் நொடிஇன்றி
சகல கலைகளும் பயின்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இவரை வாழிய வாழிய வென
இன்று உனக்கு பிறந்த நாள்அன்பு வேண்டும்.!
அறிவு வேண்டும்.!
பண்பு வேண்டும்.!
பரிவு வேண்டும்.!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்.!
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.!
உலகம் பார்க்க
உனது
பெயரை
நிலவுத் தாளில்
எழுத
வேண்டும்.!
எங்கள்
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துகள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
![]()



0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen