யாழ் திக்கத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச் வசிப்பிடமாககொண்ட திரு திருமதி. சஞ்சைய் தம்பதிகளின் மூன்றாவது திருமண நாள் 21.08.2018.இன்று
தம்பதியினரை அன்பு அப்பா அம்மா மாமா மாமி அன்புப்பிள்ளை அக்கா அத்தான் அண்ணா
தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் மாமி மற்றும் உற்றார் உறவினர்கள் சுவிஸ் .நண்பர்களும் தம்பதியினர் சூரிச் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்
இறை அருள் பெற்று
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள்
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் !
தம்பதியினர் மூன்று ஆண்டுக்கு
முதல் இணைந்த இணைகள் இவர்கள்
என்று உலகிற்கு அறிவிக்கும்அற்புதநாள் !
பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன...வாழ்க வளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen