தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் பச்சைசாத்தல் .25.08.18

யாழ் வடமராட்சி தொண்டைமனாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க  செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருந்திருவிழாவின் 
பச்சைசாத்தல் 25.08.2018.மாலை சிறப்பாக  நடைபெற்றது.வழமைபோல பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பச்சைசாத்தல் திருவிழாவில் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை 
நிறைவேற்றினார்கள்.
, காவடி தூக்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.பச்சைசாத்தல் திருவிழாவில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான பக்தர்கள் கலந்தகொண்டதோடு, புலம்பெயர் தேசங்களிலிருந்து வருகைதந்துள்ள பக்தர்களும் 
கலந்துகொண்டனர்  











0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.