யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு.திருமதி பரம்சோதிராஜா (பரம் &நங்கை ),தம்பதிகளின் திருமணநாள் .05.11.2019..இன்று தனது இல்லத்தி கொண்டாடுகின்ற்றர் இவர்களை
அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும்
திருமண நாளின்று... எம் நெஞ்சுக்குள் நெகிழ்ந்தாடும்... சொந்தங்களின் திருமண நாளின்று... இரு வரிக்குறலாய் இலட்சிய உறவாய் புரிதலின் அறமாய் புன்னகை வரமாய் வாழ்வாங்கு வாழும் வல்லமைகளின் திருமண நாளின்று... முகம் சிரிக்கும் மலர்களாய் அகம் சிரிக்கும் மனங்களின் சுகம் கோடி பெற வாழ்த்தி சுரம் பாடு பூங்காற்றே... உல்லாச வானில் ஜோடிப் புறாக்கள் சேர்ந்து பறக்கட்டும்... ஆயுள் வரை இந்த அன்பு சேர்ந்து சிறக்கட்டும்... கோடி சுகம் தேடி வந்து வாசல் திறக்கட்டும்... வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான
வாழ்த்துக்கள்
,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன.
வாழ்கவளமுடன்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen