யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட . திரு திருமதி சந்திரன்-(குட்டி .தேவி ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அதிர்சனின் (நிலா) அவர்களின்
இருபதாவது நாள் .பிறந்தநாள் .08.11..2019, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார் இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா மார் பெரியப்பா பெரியம்மா அக்கா அத்தான் மார் அம்மம்மா மருமகள் மருமகன் போறமகக்கள் அண்ணா அண்ணி தம்பி ,மற்றும்
சகோதர சகோதரிகள்
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவி அண்ணா குடும்பத்தினர் , நண்பர்கள் உற்றார் உறவினர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் நீ உன் தாய் தந்தைக்கு கிடைத்த
அழகு முத்தாரம்!
தவமிருந்து பெற்றுக்கொண்ட
அமுதக் கிண்ணம்!
உன் அன்னையின் துயரம் நீக்கிய
குட்டி அரசன்! !
உன் கல்வி சிறக்க
உடல் உள நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen