யாழ் இணுவில் மருதனார்மடம் சுன்னாகம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோயில் ஹனுமந் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா விகாரி வருஷம் கார்த்திகை மாதம் 28ம் நாள் (14.12.2019) சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி மார்கழி மாதம் 10ம் நாள் (26.12.2019) வியாழக்கிழமை ஹனுமந் ஜெயந்தி தினம் வரையான 13 தினங்கள் பெருவிழா நடைபெறும்.ஆரம்பம் 14.12.2019 காலை 8.00 மணிக்கு கணபதி ஹோமம்.
தினமும் காலை8.00 மணிக்கு அபிஷேகம்
9.30 மணிக்கு பூஜை, அர்ச்சனை, ஹோமம்
11.00 மணிக்கு இசை ஆராதனை
தினமும் மாலை: 4.00 மணிக்கு அபிஷேகம்
5.00 மணிக்கு பூஜை, அர்ச்சனை, ஹோமம்
24.12.2019 செவ்வாய்க்கிழமை இலட்சார்ச்சனை
பூர்த்தி விழா
25.12.2019 புதன்கிழமை தேர் திருவிழா
காலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை
காலை 9.00 மணிக்கு தேர்பவனி
பகல் 11.00 மணிக்கு இசை ஆராதனை
மாலை 4.00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேட அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை
26.12.2019 வியாழக்கிழமை ஹனுமந் ஜெயந்தி
காலை 6.00 மணிக்கு காலைப்பூஜை
மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம்
பிற்பகல் 3.00 மணிக்கு 108 கலச அபிஷேகம்
மாலை 5.00 மணிக்கு சந்தன
அலங்கார பூஜை
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen