யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் திருமணநாள் 19.01.2020..இன்று .பதின்எட் டாவாது திருமண நாள்
.இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை
நல்லூர் முருகன் மற்றும் மறவன்புலவு அம்மன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
இணையங்களும் வாழ்த்துகின்றது
திருமண தினம் என்பது நம் அனைவருக்குமே நினைத்து பார்க்கும் அளவுக்கு நாம் வாழ்ந்த வாழ்வின் மிக முக்கிய சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமண நாளிலேஉன் வாழ்க்கையின் மிக முக்கிய தினமான இந்த திருமண நாளில் தம்பதியர் நீங்கள் இருவரும் இன்று போலவே எந்த நாளும் இளமையோடும் அளவில்லாத ஆரோக்கியமுடனும் வற்றாத விளை நிலங்கள் போல மக்கட்செல்வங்களை பெற்று சகல தொழில் வளங்களிலும் முன்னேறி வாழ்க்கையின் உன்னத நிலையை அடைய
மனமார வாழ்த்துகிறோம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen