.யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் .சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட..
திரு .,திருமதி. சாந்தகுமார்.(குமார் & கஜிபா) தம்பதியினரின்
திருமணநாள் 01.02.2020.
.இன்று இவர்களை ,
அன்பு அப்பா அம்மா அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா
அம்மம்மா தம்பி மருமக்கள் தங்கச்சி மார் மாமா மாமி அக்கா அத்தான் அண்ணா
தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார்
பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் மாமி மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி.சுவிஸ் .நண்பர்களும் தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .மற்றும் சூரிச் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்
இறை அருள் பெற்று தம்பதியினரை
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென
என்றும் அன்புடன் வாழ்த்தும்.
அன்பு உறவுகள்
வாழ்க வளமுடன்
திருமண வாழ்த்து கவிதை
வாழ்வில் மறக்க முடியாத பொன்நாள்
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்நாள் !
தம்பதியினர் பதினொரு ஆண்டுக்கு
முதல் இணைந்த இணைகள் இவர்கள்
என்று உலகிற்கு அறிவிக்கும் அற்புத நாள் !
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென மனமார
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen