உலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்துள்ள இராகலை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக விழா…..!நுவரெலியா, ராகலை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேக விழா (07.02.2020) வெள்ளிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.பெருந்திரளான
பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.கும்பாபிசேகத்தை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதன்போது உழங்கு வானூர்தி மூலம் மலர்கள் தூவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இலங்கையிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு உலகிலேயே மூன்றாவது உயரமான திருவுருவச்சிலை மலையகத்தில்
அமைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen