யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசித்து தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி தர்மராஜா தம்பதிகளின்
(தர்மா&விஜி) அவர்களின் திருமண நாள் .12.04.2020.இன்று 42வது வருட திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை.
அன்புப்பிள்ளைகள்,
மருமக்கள் சகோதர்கள், பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் நோய்நொடி இன்றி என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாளும் பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்.
வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகச் சிறந்த நன்னாளே உஙகள் இனிய திருமண நாள்.
எங்கள் இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.இவர்களுடன் இணைந்து
தம்பதியினர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen