பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் திரு நாகராஜா முல்லை மோகன் 22.04.20

யாழ்பாணம் (வடலியடைப்பை ) பிறப்பிடமாகவும் முல்லைத்திவில் 
வசித்து தற்போது 
யேர்மனியில் வசிக்கும்  திரு நாகராஜா  முல்லைமோகன் அவர்களின் பிறந்த நாள்-22.04.2020. இன்று 
இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் 
இவர் 47 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் ஆவர் 
இவர் தாய் நாட்டில் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் ஜெர்மனியில்  தனது கலைப்பணியைத்
தொடர்ந்தார்
புலம் பெயந்து யேர்மனியில் மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் தமிழ் வானொலிகளிலும் பணியாற்றியவர்
அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் தொடர்ந்து எமது கலைஞர்களுக்கான தனிக்களமான எஸ்ரி  தமிழ் ரிவி யில் பணியாற்றும் இவர் இந்தக் கலைப்பணி தொடர வாழ்த்துகிறோம்
ஒலிபரப்புத்துறையில்
ஒளிவீசும் ஒளிக்கதிராய்
உள்ளத்தைக் கவரும் நல்ல அன்பு
உயர்வு கொள்ள உன் கலைவாழ்க்கை எனஇன்று பிறந்தநாளை காணும்.
சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர். மூத்த கலைஞர் முல்லைமோகன் அண்ணாவுக்கு
எம் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
அன்பே இயல்பாய்..
அகமே அழகாய்..
சிந்தனை சிறப்பாய்..
செயல்கள் செம்மையாய்..
அறமே துணையாய் ..
வார்த்தைகள் கவிகளாய்..
நட்போடு நலமாய் பழகும்
இனிய உங்களுக்கு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
என்றென்றும் மகிழ்ச்சியும்
புன்னகையும் நிறைந்திருக்க
கடவுளை வேண்டுகிறேன்..
வாழ்த்தும் தேவன் ராஜா 
  இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை .நல்லூர் கந்தன் .இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-
வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.