தமிழ் வருடப் பிறப்பன்று மருத்து நீர் நீராடல் முக்கியமாக இடம்பெறும்

தமிழ் வருடப் பிறப்பன்றைய நீராடல் முக்கியமாக இடம்பெறும் மருத்து நீர்.
மருத்து நீர்அவை என்ன என்ன
சகல தோஷங்களையும் நீக்கவல்ல மருத்து நீரை
சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லத்திலே இதனைக் காய்ச்சிக் கொள்ள இயலாதவர்கள் இப்புனித மருத்து நீரை, ஆலயங்களிலே அந்தணப் பெரியோர் மூலம் பெற்று ஸ்நானம்
 செய்தாக வேண்டும்.
இவ்வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்தாக வேண்டும்
சங்கிரமதோஷ நட்சத்திரங்கள்
• அஸ்வினி,கார்திகை 2ம் 3ம் 4ம் கால்கள் ரோகினி, மிருகசீரிஷம் 1ம் 2ம் கால்கள், மகம், பூராடம், உத்திராடம் 1ம் கால் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தலையில் வைத்து 
தேய்த்து நீராடல் வேண்டும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.