செல்வசந்நிதி முருகன் ஆலய கொடிஏற்றத் திருவிழா .ஆரம்பம்.19-08-20

 

 யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் செல்வச் சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள
அன்னதானக் கந்தன் என 
அழைக்கப்படும் தொண்டமானாறு 
செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் 19-08-2020.இன்று  புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாக 
ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் பக்திபூர்வமாக 
இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01-09-2020. ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரதோற்சவம்  நடைபெறும்.
மறுநாள் .02-09-2020-.அன்று .தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
>>>>>>>>>>>???
மிக முக்கிய குறிப்பு>>>>>!!!
 உற்சவ தினங்களில் ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்கள் தவறாது முகக்கவசம் அணிந்து வருவதோடு அடையாள அட்டையும் கொண்டு வரவேண்டும் என ஆலய நிர்வாகம்  கோரிக்கை 
விடுத்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

 



 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.