ஓம் சக்தி!! கனடாவில்வசிக்கும் திரு திருமதி முரளீதரன்&துஸ்யந்தி தம்பதியினரின் புதல்வனின் 13வது அகவை நிகழ்வை.06.11-2020 இன்று தனது இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார் இவரை அன்புத்தாத்தா அம்மா சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா அன்பு மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி உற்றார் உறவினர்கள் நன்பர்கள் இவரை .மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் இறை ஆசியுடன்
சகல கலைகளும் கற்று நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம்
பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen