யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசிக்கும் திரு திருமதி சிவபாலன் &தேவா
தம்பதியினரின் செல்வப்புதல்வி (சுவிசை பிறப்பிடமாகக்கொண்ட) சுதர்மா (Sutharma Sivabalan)
இன்று தனது 20 வது அகவையில் கால்பதிக்கிறார்.07.12.2020 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா அன்புச்சகோதரி அன்புச்சகோதரன் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா மற்றும் மாமி மார் மாமாமார் சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
இணைந்து இவரை அளவெட்டிப்பிள்ளையார் யாழ் நல்லூர் கந்தன்.மற்றும் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கையம்மன் சுவிஸ் சூரிச் முருகன்
இறை அருள் பெற்று பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும்
நிறைந்து அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

தன் பிறந்தநாட்பரிசாக ''தர்மகாரியங்களுக்காக செலவிடுங்கள்'' என என்னிடம் வழங்கிய நிதியில் இன்று இரண்டு பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பாக துவிச்சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.
கடந்த ஆண்டிலும் தன் பிறந்தநாட்பரிசாக எனக்கு அறிமுகமான ஓருவரின் மருத்துவ சத்திரசிகிச்சைக்காக ரூபா 200000.00 வழங்கியிருந்தார். முன்னைய ஆண்டிலும் அவரது பிறந்த நாளில் 03 பாடசாலைப் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு பரிசாக துவிச்சக்கர வண்டிகள்

வழங்கியிருந்தேன்.
இளைய வயதில் அவரின் முதிர்ந்த நல்லெண்ணத்திற்கும், தர்ம சிந்தனைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நித்திய, நீடித்த, பரிபூரண தெய்வ ஆசீர்வாதம் அந்தக் குழந்தைக்கு கிடைக்கட்டும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> />
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen