நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய ஆச்சரியார் உற்சவம் .20.03.2021

 

யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் வருடாந்த மஹோற்சவம், 20-03-2021.சனிக்கிழமை இன்று மாலை கொடியிறக்கத்துடன் ஆச்சரியார்  உற்சவம் (குரு வழிபாடு )  
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆச்சரியார்  உற்சவம் (குரு வழிபாடு )  மிகச்சிறப்பாக நடை பெற்றது 
 ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்துணை  

நிழல் படங்கள் .. இணைப்பு–

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.