திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி 20.03.21

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் &சாந்தினி தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2021..இன்று 
இருபத்தி ஒன்பதாவது  திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகன் மார்  அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை  நீர்வேலி செம்பாட்டு பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  
வாழ்த்துகின்றன 
>>>>>>>      
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>><<<<
இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்கவும்  
 இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
உங்கள் வாழ்க்கை
ஒளி போல ஒளிரட்டும்

இந்த சிறந்த நாள் போன்று
அனைத்து நாட்களும்
உங்களுக்கு சிறப்பாக
அமைய மனதார
வாழ்த்துகின்றோம் ..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>0 கருத்துரைகள்:

Kommentar posten

Powered by Blogger.