
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னாஅவர்களின் ஒன்பதாவது பிறந்த நாள் , 28.09.2021 இன்று இவர் தனது இல்லத்திற்கு அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுடன் தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார்...