யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி சுதாகரன் யசோதா (சுதா& யசோ ) தம்பதிகள் திருமணநாள் 19.01.2022.இன்று இருபதாவது திருமண நாள்
.இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பிதியினரை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று அன்பை சுமக்கும் நீங்களும் அழகை
சுமக்கும் மனையாளும் இணையும்
திருமணநாள் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம்
நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன
திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.
.வாழ்க வளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen