யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி&தர்மசாந்தினி
(முரளி, ஓட்டுமடம் &சாந்தி,நவற்கிரி ) தம்பதிகளின் இருபத்தி ஐந்தாவது திருமணநாள் 10.04.2023,,இன்று தங்களது இல்லத்தில் கொண்ண்டாடுகின்றனர் தம்பதியினரை அன்பு.
அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளைகள் மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்சி அம்பாள் சன்னதிமுருகன் ஒஸ்லோமுருகன் ஒஸ்லோஅம்மன் நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
திருமண நாள்வாழ்த்து கவிதை>>>
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து.
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!.
இணை பிரியா
தம்பதியினராய்
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்
எங்கள் உள்ளம் கனிந்த இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்.தம்பதியினர் .வாழ்க்கைவளமுடன்,
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen