
உங்கள் திருமண வயது பூர்த்தியடைந்தும் ஏதோ ஓர் காரணத்திற்காக திருமணம் தள்ளிபோகலாம். அல்லது உரிய வரன் கிடைக்காமல் போகலாம். இவை என்ன செய்தாலும் மனதிற்குள் ஏதோ ஓர் குறை இருந்துகொண்டே இருக்கும். இவ்வாறான சங்கடங்கள் தீர்க்க ஆன்மீகத்தில் சில விரத வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றை மானசீகமாக மேற்கொள்ளும் போது அதற்குறிய பலன்களை நாம் பெறலாம்....