கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில்
வசிக்கும் திரு திருமதி தினேஷ் & லச்சிகா (தினேஷ் & லச்சி)
தம்பதியினரின் திருமணநாள் 29-08.2024.இன்று குடும்பஉறவுகளுடன் தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றனர் தம்பதியினரை அன்பு.அப்பாமார் அம்மாமார்
அன்புப் மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் தம்பதியினரை கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும் நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றனர் என் இனிய மணமக்களே திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
இனிய மணமக்களே
அன்பை சுமக்கும் நீயும் அழகை
சுமக்கும் அவளும் இணையும்
திருமணத்தில் வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது
போடுகிறோம்..
கையோடு கை சேர்த்து இணைந்தது
வாழ்க வளமுடன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இதயங்கள் சகலசெல்வங்களும்பெற்று அன்பென்னும் குடை பிடித்து..
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக
தம்பதியினரின் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன .வாழ்கவளமுடன்
![]()





0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen