யாழ் மல்லாகம் வீரபத்திரகோவிலடியைப் பிறப்பிடமாகவும் பலாலியை புகுந்தயிடமாகவும் தற்போது ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா இராஜேஸ்வரி(றஜி) அவர்களின்
பிறந்தநாள் 14-11-2024.இன்று இவரை அன்புக் கணவர் அன்புப் பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் மார் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை
மல்லாகம் வீரபத்திரர் மல்லாகம் பிள்ளையார் பலாலி அம்மன் நல்லூர்க்கந்தன்
சன்னதிமுருகன்
இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கையில்
மென்மேலும் சிறந்து
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.நலமுடன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen