யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம் [நற்குணம்&மன்சூ ] தம்பதிகளின் திருமண நாள் 19.01.2026.இன்று .இவரை அன்பு மகன் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும்
தம்பதியினர் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்இன்றும் என்றும் இருமனம் இணைந்து திருமணம் நடந்து காலம் பல கடந்து வாழ்வில் -மனஉறுதியுடன் அனுபவித்து ஞாலம் தங்களை வியந்து பார்க்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினீர் - இன்னும்
வாழ்ந்து காட்டுவீர் இது திண்ணம் சிறப்புடன் வாழ்கவென பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
http://lovithan.blogspot.com/2017/01/190117_56.html
![]()



0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen