யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் தற்போது சுவிசை வசிப்பிடமாககொண்டதிரு திருமதி திருக்குமரன்
தம்பதியினரின் செல்வப்புதல்வன் மகிழன் (பிறப்பிடம் சுவிஸ் )அவர்களின் பிறந்த நாள் 24.01.2026 இன்று
இவர் தனது இல்லத்தில் நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா
அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார் மாமா மார் மாமி மார் சித்தப்பா சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரைநவற்கிரிப் பிள்ளையார் சன்னதி முகன் நல்லூர் முருகன் இறை அருள் பெற்று இன்றி .பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல கலைகளும் பயின்று எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன.
![]()




0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen