பிறந்த நாள் வாழ்த்து திரு குணரத்தினம் தயானந்தன் (தயா )

யாழ் நவற்கிரி   புத்தூரை பிறப்பிடமாகவும்  தற்போது              
சுவிஸ் செங்காலானை   வசிப்பிடமாகக்கொண்ட திரு குணரத்தினம் தயானந்தன் (தயா ) அவர்களின்
  பிறந்தநாள் 10-02-2026.இன்று இவரை  அன்பு மனைவி  அன்பு மகன் அன்பு மகள்  
 அன்பு அம்மா  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
நவற்கிரிப்  பிள்ளையார் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன் சுவிஸ் முருகன் சுவிஸ் சிவன் இறைஅருள் பெற்று பிறந்த தினமான
 இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்

¨http://lovithan.blogspot.com/2017/01/23012017.html





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.