திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி தர்மசாந்தினி ,10.04.26

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி &தர்மசாந்தினி (முரளி &சாந்தி)  தம்பதிகளின் இருபத்தி எட்டாவது  
 திருமண நாள் 10-04-2026.இன்று இத்தம்பதியினரை அன்புப்  பிள்ளைகள் அக்காமார் அத்தான்மார்  மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள்மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள்  .தம்பதியினர்  
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவாயிரவர் நல்லூர்க்கந்தன்  மற்றும்  ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன் வாழ வாழ்த்துகின்றனர் 
திருமண வாழ்த்து கவிதை. 
இருமனம் இணைந்து 
திருமணம் நடந்து 
காலம் பல கடந்து 
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 
ஞாலம் தங்களை 
வியந்து பார்க்கும் வண்ணம் 
வாழ்ந்து காட்டினீர் - இன்னும் 
வாழ்ந்து காட்டுவீர் 
இது திண்ணம் . 
விட்டு கொடுப்பவன் - என்றும் 
கெட்டு போவதில்லை என்பதற்கு 
நீங்கள்தான் சாட்சி -அதற்கு சாட்சி 
நாங்கள் நேரில் கண்ட காட்சி . 
நீங்கள்தான் பாசத்தை 
ஆளுகின்ற ஆட்சி ! 
வாழுங்கள் பல்லாண்டு 
இவையகம் உள்ளவரை ! 
ஆளுங்கள் நூறாண்டு 
நீங்கள்தான் ந(வ)ல்லவரே ! 
மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர 
வேண்டும் வேண்டும் என்று -பூவிலுடைய சாஸ்தாவை - 
பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு . 
நீவிர் இருவரும் 
செந்தமிழ் போல் 
பைந்தமிழ் போல் 
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  
      தம்பதியினரை  இனைபிரியாது சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டு காலம்வாழ்கவென 
வாழ்த்துகின்றன 
எமது மனமார்ந்தஇனிய திருமணநாள்  நல்வாழ்த்துக்கள்.
  
http://lovithan.blogspot.com/2017/01/190117_50.html





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.